ஊட்டுந்தாய்
oottundhaai
ஐவகைத் தாயருள் ஒருத்தி , சோறூட்டுபவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐவகைத்தாயரு லொருத்தி. (பிங்.) Forster-mother, one of ai-vakai-t-tāyar, q.v.;
Tamil Lexicon
, ''s.'' a foster-mother, செவிலி. See தாய்.
Miron Winslow
ūṭṭun-tāy
n. ஊட்டு-+.
Forster-mother, one of ai-vakai-t-tāyar, q.v.;
ஐவகைத்தாயரு லொருத்தி. (பிங்.)
DSAL