உட்கந்தாயம்
utkandhaayam
நிலக்கிழாருக்குக் கட்டும் வரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிராசுதாரருக்குக் கட்டும் வரி. (C. G.) Assessment paid to a private party as the mirācudār;
Tamil Lexicon
uṭ-kantāyam
n. id.+.
Assessment paid to a private party as the mirācudār;
மிராசுதாரருக்குக் கட்டும் வரி. (C. G.)
DSAL