Tamil Dictionary 🔍

உவணவூர்தி

uvanavoorthi


கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமால்

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See உவணகேதனன். (தணிகைப்பு. அகத். 370.)

Tamil Lexicon


uvaṇa-v-ūrti
n. id.+.
See உவணகேதனன். (தணிகைப்பு. அகத். 370.)
.

DSAL


உவணவூர்தி - ஒப்புமை - Similar