Tamil Dictionary 🔍

உழைச்செல்வான்

ulaichelvaan


நோயாளியின் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்போன் ; மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோயாளிக்குப் பக்கத்திருந்து மருந்துமுதலியன கொடுப்பவன். (குறள், 950.) One who has the care of a sick person as an attendant; nurse;

Tamil Lexicon


uḻai-c-celvāṉ
n. id.+.
One who has the care of a sick person as an attendant; nurse;
நோயாளிக்குப் பக்கத்திருந்து மருந்துமுதலியன கொடுப்பவன். (குறள், 950.)

DSAL


உழைச்செல்வான் - ஒப்புமை - Similar