Tamil Dictionary 🔍

உழைச்சுற்றாளன்

ulaichutrraalan


பக்கத்தில் நின்று ஏவல் கேட்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்கத்தில் நின்று ஏவல்கேட்போன். உழைச்சுற்றாளரைப் புகுத்துமின் (பெருங். ṟஉஞ்சைக். 33, 14) Personal attendant;

Tamil Lexicon


uḻai-c-cuṟṟāḷaṉ
n. உழை + சுற்று +.
Personal attendant;
பக்கத்தில் நின்று ஏவல்கேட்போன். உழைச்சுற்றாளரைப் புகுத்துமின் (பெருங். ṟஉஞ்சைக். 33, 14)

DSAL


உழைச்சுற்றாளன் - ஒப்புமை - Similar