உழுவித்துண்போர்
uluvithunpoar
வேளாளருள் பிறரைக் கொண்டு பயிர் செய்வித்து வாழ்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேளாளருள் பிறரைக்கொண்டு பயிர்செய்வித்துண்ணும் ஒரு வகையார். (தொல். பொ. 30, உரை.) A division of the Vēḻāḻas who are owners of the land but who cause it to be cultivated by others, dist. fr. உழுதுண்போர்;
Tamil Lexicon
uḻuvittuṇpōr
n. உழுவி-+உண்-.
A division of the Vēḻāḻas who are owners of the land but who cause it to be cultivated by others, dist. fr. உழுதுண்போர்;
வேளாளருள் பிறரைக்கொண்டு பயிர்செய்வித்துண்ணும் ஒரு வகையார். (தொல். பொ. 30, உரை.)
DSAL