Tamil Dictionary 🔍

உழுதுண்போர்

uluthunpoar


வேளாளருள் தாமே பயிரிட்டு உண்ணும் ஒருவகையார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேளாளரில் தாமேபயிரிட்டுண்ணும் ஒருவகையார். (தொல். பொ. 30, உரை.) A division of the Vēḷāḷas who themselves cultivate the land, dist. fr. உழுவித்துண்போர்;

Tamil Lexicon


வேளாளர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Those who cultivate fields belonging to others and subsist upon a share of the produce. 2. The fourth or Vellale caste, வேளாளர். உழுதுண்டுவாழ்வாரேவாழ்வார்மற்றெல்லாந்தொ ழுதுண்டுபின்செல்பவர். Those who till the ground enjoy plenty and happiness, the rest being followers and servants of the great depend on their assistance. (குறள்.) தொழுதூண்சுவையிலுழுதூணினிது. To cul tivate ground and live by it is more satisfactory than to procure mainten ance from others by serving them.

Miron Winslow


uḻutuṇpōr
n. id.+.
A division of the Vēḷāḷas who themselves cultivate the land, dist. fr. உழுவித்துண்போர்;
வேளாளரில் தாமேபயிரிட்டுண்ணும் ஒருவகையார். (தொல். பொ. 30, உரை.)

DSAL


உழுதுண்போர் - ஒப்புமை - Similar