உழுவலன்பு
uluvalanpu
பல பிறப்புகளில் தொடர்ந்து வந்த அன்பு , எழுமையும் தொடர்ந்த அன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுமையுந்தொடர்ந்த அன்பு. (தொல். பொ. 125, உரை.) Love, esp. sexual love persevered in with constancy through seven successive births;
Tamil Lexicon
uḻuval-aṉpu
n. உழுவல்+.
Love, esp. sexual love persevered in with constancy through seven successive births;
எழுமையுந்தொடர்ந்த அன்பு. (தொல். பொ. 125, உரை.)
DSAL