ஆள்வாரி
aalvaari
காண்க : ஆளோடி ; குளத்து மதிலின் உட்புறமாகவுள்ள மக்கள் நடமாடும் வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீர்த்தக் கரைமதிலு மண்டபமும் மன்னுபுடை சுற்று மாள்வாரியுடன் (பூவண.உலா.101). Paved passage on the inner side of the parapet walls of a tank. see ஆளோடி.
Tamil Lexicon
āḷ-vāri
n. id.+ வா[வரு]-.
Paved passage on the inner side of the parapet walls of a tank. see ஆளோடி.
தீர்த்தக் கரைமதிலு மண்டபமும் மன்னுபுடை சுற்று மாள்வாரியுடன் (பூவண.உலா.101).
DSAL