Tamil Dictionary 🔍

உள்வெண்டயம்

ulvendayam


அரசர் ஏறும் குதிரைக்குக் காலில் அணியும் பித்தளை வளையம் ; பொதி மாட்டின் முதுகில் வைக்கும் அணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசரேறும் குதிரைக்குக் காலில் அணியும் பித்தளைக் கழல். Tinkling ring of brass put as an ornament on the feet of horses mounted by kings; பொதிமாட்டின் முதுகில் வைக்கும் அணை. 2. Pad placed between a load and the back of a pack-ox;

Tamil Lexicon


uḷ-veṇṭayam
n. id.+. (W.)
Tinkling ring of brass put as an ornament on the feet of horses mounted by kings;
அரசரேறும் குதிரைக்குக் காலில் அணியும் பித்தளைக் கழல்.

2. Pad placed between a load and the back of a pack-ox;
பொதிமாட்டின் முதுகில் வைக்கும் அணை.

DSAL


உள்வெண்டயம் - ஒப்புமை - Similar