Tamil Dictionary 🔍

உளறல்

ularal


பேச்சு , குளறுபடியான பேச்சு ; தடுமாறிப் பேசுதல் ; பேரோலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழறுபடையான மொழி. Colloq. 2. Incoherent speaking; பேரொலி. (பிங்.) 1. Shouting, clamour, sound of many voices;

Tamil Lexicon


uḷaṟal
n. உளறு-.
1. Shouting, clamour, sound of many voices;
பேரொலி. (பிங்.)

2. Incoherent speaking;
குழறுபடையான மொழி. Colloq.

DSAL


உளறல் - ஒப்புமை - Similar