உளப்பாட்டுமுன்னிலை
ulappaattumunnilai
படர்க்கையாரை உடன்கூட்யுரைக்கும் முன்னிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படர்க்கையிடத்தாரை உடன்கூட்டும் முன்னிலை. (நன். 334, விருத்.) 2nd pers. which includes also the 3rd pers.;
Tamil Lexicon
, ''s.'' Verbs agreeing with nouns of the second and third persons.
Miron Winslow
uḷappāṭṭu-muṉṉilai
n. id.+. (Gram.)
2nd pers. which includes also the 3rd pers.;
படர்க்கையிடத்தாரை உடன்கூட்டும் முன்னிலை. (நன். 334, விருத்.)
DSAL