பகட்டுமுல்லை
pakattumullai
முயற்சியான் வந்த இளைப்பாலும் பாரம் பொறுத்தலாலும் மனைக்கிழவனை உழுகின்ற எருதுடன் உவமிக்கும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முயற்சியான்வந்த இளைப்பாலும் பாரம் பொறுத்தலாலும் மனைக்கிழவனை உழகின்ற எருத்துடன் உவமிக்கும் புறத்துறை. (பு. வெ. 10இ பொதுப். முல்லைப். 6.) Theme of comparing a house-holder to a plough-ox, as bearing heavy burdens and getting wearied with intense labour;
Tamil Lexicon
pakaṭṭu-mullai,
n. பகடு +. (Puṟap.)
Theme of comparing a house-holder to a plough-ox, as bearing heavy burdens and getting wearied with intense labour;
முயற்சியான்வந்த இளைப்பாலும் பாரம் பொறுத்தலாலும் மனைக்கிழவனை உழகின்ற எருத்துடன் உவமிக்கும் புறத்துறை. (பு. வெ. 10இ பொதுப். முல்லைப். 6.)
DSAL