உளப்பாட்டுத்தன்மை
ulappaattuthanmai
முன்னிலையாரையும் படர்க்கையாரையும் தனித்தேனும் சேர்த்தேனும் தன்னுடன் கூட்டியுரைக்கும் தன்மையிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னிலைபடர்க்கையிடத்தாரைத் தனித்தனியேனுஞ் சேர்த்தேனும் உடன்கூட்டுத் தன்மையிடம். (நன். 332, விருத்.) 1st pers. pl. which of necessity must include the 2nd pers. or 3rd pers. or both;
Tamil Lexicon
uḷappāṭṭu-t-taṉmai
n. உளப்பாடு2+. (Gram.)
1st pers. pl. which of necessity must include the 2nd pers. or 3rd pers. or both;
முன்னிலைபடர்க்கையிடத்தாரைத் தனித்தனியேனுஞ் சேர்த்தேனும் உடன்கூட்டுத் தன்மையிடம். (நன். 332, விருத்.)
DSAL