Tamil Dictionary 🔍

சாப்பாட்டுராமன்

saappaatturaaman


பெருந்தீனிக்காரன். 1. [T. cāpāṭurāmu] Glutton ; பயனற்றவன். 2. Good-for-nothing fellow ;

Tamil Lexicon


cāppāṭṭu-rāmaṉ,
n.id. +.
1. [T. cāpāṭurāmu] Glutton ;
பெருந்தீனிக்காரன்.

2. Good-for-nothing fellow ;
பயனற்றவன்.

DSAL


சாப்பாட்டுராமன் - ஒப்புமை - Similar