Tamil Dictionary 🔍

உல்லாபன்

ullaapan


நோய்நீங்கி நலம்பெற்று வருபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய்தீர்ந்து சுகப்பட்டுவருபவன். (சூடா.) He who has recovered from illness; convalescent;

Tamil Lexicon


, ''s.'' A convalescent person, நோயுற்றொழிந்தோன். ''(p.)''

Miron Winslow


ullāpaṉ
n. cf. ul-lāgha.
He who has recovered from illness; convalescent;
நோய்தீர்ந்து சுகப்பட்டுவருபவன். (சூடா.)

DSAL


உல்லாபன் - ஒப்புமை - Similar