Tamil Dictionary 🔍

உல்லங்கனம்

ullangkanam


மீறுகை. பெரியோர் சொல்லை உல்லங்கனம் செய்யலாகாது. Transgressing, ignoring;

Tamil Lexicon


உல்லிங்கனம், s. transgressing, கடத்தல், மீறுகை; contempt. பெரியோர் வார்த்தையை உல்லங்கனம் செய்யக்கூடாது.

J.P. Fabricius Dictionary


உல்லிங்கனம்.

Na Kadirvelu Pillai Dictionary


[ullangkaṉam ] --உல்லிங்கனம், ''s.'' Exceeding, transgressing, passing over, கடக்கை. Wils. p. 163. ULLANGANA. 2. Disgrace, reproach, அவமதிப்பு. 3. Con tempt, நிந்தை. ''(p.)''

Miron Winslow


ullaṅkaṉam
n. ul-laṅghana.
Transgressing, ignoring;
மீறுகை. பெரியோர் சொல்லை உல்லங்கனம் செய்யலாகாது.

DSAL


உல்லங்கனம் - ஒப்புமை - Similar