Tamil Dictionary 🔍

வில்லங்கம்

villangkam


தடை ; துன்பம் ; வழக்கு ; அடைமானம் முதலிய பந்தகம் ; வியவகாரம் ; சொத்துரிமையில் உள்ள குற்றம் ; முட்டுப்பாடு ; வலாற்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியவகாரம். (W.) 5. Contest, dispute, claim; தடை. (W.) 1. Bar, impediment, difficulty; துன்பம். (தனிப்பா. i, 387, 39.) 2. Trouble, distress; அடைமான முதலிய பந்தகம். Colloq. 3. Charge or encumbrance on properties; சொத்துரிமையிலுள்ள தோஷம். 4. Defect in title to properties; . 6. See வில்கண்டம். (யாழ். அக.)

Tamil Lexicon


s. bar, impediment, difficulty, தடை; 2. a contest, a dispute, வியாச்சியம். வில்லங்கக்காரன், one that raises a contest. வில்லங்கந்தீர்த்துக்கொள்ள, to get a dispute settled. வில்லங்கப் பட, to be troubled. வில்லங்கமாயிருக்க, to be in dispute. வில்லங்கமிட, to raise a dispute.

J.P. Fabricius Dictionary


villaṅkam
n. Mhr.vilaga, [K.vilaga M. villaṅkam.]
1. Bar, impediment, difficulty;
தடை. (W.)

2. Trouble, distress;
துன்பம். (தனிப்பா. i, 387, 39.)

3. Charge or encumbrance on properties;
அடைமான முதலிய பந்தகம். Colloq.

4. Defect in title to properties;
சொத்துரிமையிலுள்ள தோஷம்.

5. Contest, dispute, claim;
வியவகாரம். (W.)

6. See வில்கண்டம். (யாழ். அக.)
.

DSAL


வில்லங்கம் - ஒப்புமை - Similar