உலோபி
ulopi
கடும்பற்றுள்ளன் , இவறலன் , பேராசையுள்ளவன் , பிசுனன் , ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன்
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈயாதவன். Colloq. 2. Miser; பேராசையுள்ளவன். 1. Avaricious person;
Tamil Lexicon
VI. v. i. be sparing, parsimonious, close-fisted.
J.P. Fabricius Dictionary
, ''s.'' (''mas.'' and ''fem.'') An avaricious person, an extremely covet ous person. Wils. p. 725.
Miron Winslow
ulōpi
n. lōbhin.
1. Avaricious person;
பேராசையுள்ளவன்.
2. Miser;
ஈயாதவன். Colloq.
DSAL