Tamil Dictionary 🔍

லிபி

lipi


விதி. Colloq. 2. Destiny, fate ; எழுத்து. ஐம்பதோர் விதமான லிபிகளும் (திருப்பு. 322). 1. Letter of alphabet ;

Tamil Lexicon


இலிபி, s. character, letter எழுத்து; 2. fate, destiny விதி.

J.P. Fabricius Dictionary


lipi.
n. lipi.
1. Letter of alphabet ;
எழுத்து. ஐம்பதோர் விதமான லிபிகளும் (திருப்பு. 322).

2. Destiny, fate ;
விதி. Colloq.

DSAL


லிபி - ஒப்புமை - Similar