Tamil Dictionary 🔍

உலோட்டம்

ulottam


இரும்புக்கிட்டம் ; மண்கட்டி ; ஓடு

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்கட்டி. தூமமேகாவணமுலோட்டமொடு கோமயந் தோயப்பொதிந்து (தைலவ. தைல. 127). Lump of clay, cold;

Tamil Lexicon


லோஷ்டம், s. lump of clay, clod, மண்கட்டி.

J.P. Fabricius Dictionary


ஓடு.

Na Kadirvelu Pillai Dictionary


ulōṭṭam
n. lōṣṭa.
Lump of clay, cold;
மண்கட்டி. தூமமேகாவணமுலோட்டமொடு கோமயந் தோயப்பொதிந்து (தைலவ. தைல. 127).

DSAL


உலோட்டம் - ஒப்புமை - Similar