உட்டணம்
uttanam
வெப்பம் ; முதுவேனில் ; மிளகு ; உறைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிளகு. (யாழ். அக.) 2. Pepper; முதில்வேனில். (நாநார்த்த.) 1. Summer, . See உஷ்ணம். (சூடா.)
Tamil Lexicon
உஷ்ணம், s. heat, warmth, வெப்பம். உஷ்ணகாலம், the hot season. உஷ்ண சஞ்சீவி, vitis quadrangularia, பிரண்டை. உஷ்ணங்கொண்டிருக்க, to be affected with excessive heat in the body. உஷ்ணபூமி, --தேசம், a hot country. உஷ்ணமாய்ப் பேச, to talk angrily. உஷ்ணாதிக்கம், the prevalence of heat in the body or climate.
J.P. Fabricius Dictionary
[uṭṭaṇam ] --உஷ்ணம், ''s.'' Vehe ment or intense heat of fire, of the sun, of the weather, or of the body, வெப்பம். Wils. p. 165.
Miron Winslow
uṭṭaṇam
n. uṣṇa.
See உஷ்ணம். (சூடா.)
.
uṭṭaṇam
n. uṣṇa.
1. Summer,
முதில்வேனில். (நாநார்த்த.)
2. Pepper;
மிளகு. (யாழ். அக.)
DSAL