Tamil Dictionary 🔍

உரோகிதம்

uroakitham


செந்நிறம் ; செம்மரம் ; மஞ்சள் ; குங்குமம் ; இந்திரவில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குங்குமம். 2. Saffron; செங்கயல். 1. Red carp; சிவப்பு. 3. Redness;

Tamil Lexicon


இந்திரதனு,சிவப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


urōkitam
n. rōhita. (நாநார்த்த.)
1. Red carp;
செங்கயல்.

2. Saffron;
குங்குமம்.

3. Redness;
சிவப்பு.

DSAL


உரோகிதம் - ஒப்புமை - Similar