Tamil Dictionary 🔍

உலோகாயதம்

ulokaayatham


பொருள்முதல் வாதக்கொள்கை

தமிழ் - தமிழ் அகரமுதலி


சார்வாகமதம். (திருக்காளத். பு. 30, 25.) Materialism;

Tamil Lexicon


உலகாயதமதம்.

Na Kadirvelu Pillai Dictionary


ulōkāyatam
n. lōkāyata.
Materialism;
சார்வாகமதம். (திருக்காளத். பு. 30, 25.)

DSAL


உலோகாயதம் - ஒப்புமை - Similar