Tamil Dictionary 🔍

உலோகக்கட்டி

ulokakkatti


உலோகங் கலந்த கட்டி ; பஞ்சலோகத்தையுருக்கிக் கூட்டிய கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோகங்கலந்தகட்டி. 1. Ore, metalliferous mineral; பஞ்சலோகத்தையும் உருக்கிச் சேர்த்த கட்டி. (W.) 2. Amalgam of paca-lōham in equal proportion;

Tamil Lexicon


பஞ்சலோகத்தை யுருக்கிக்கூட்டிய கட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A mass of metal composed of the five kinds in equal proportions, பஞ்சலோகக்கட்டி. (நிக.)

Miron Winslow


ulōka-k-kaṭṭi
n. lōha+.
1. Ore, metalliferous mineral;
உலோகங்கலந்தகட்டி.

2. Amalgam of panjca-lōham in equal proportion;
பஞ்சலோகத்தையும் உருக்கிச் சேர்த்த கட்டி. (W.)

DSAL


உலோகக்கட்டி - ஒப்புமை - Similar