உலைமூக்கு
ulaimookku
கொல்லன் உலையில் துருத்தி வைக்கும் தொளை
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுலையில் துருத்திவைக்குந் துவாரம். (பிங்.) Hole in a forge in which the bellows are inserted;
Tamil Lexicon
குருகு, சிவை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The hole in the forge in which the bellows are inserted, கொல் லனுலைநாசி.
Miron Winslow
ulai-mūkku
n. id.+.
Hole in a forge in which the bellows are inserted;
கொல்லுலையில் துருத்திவைக்குந் துவாரம். (பிங்.)
DSAL