உலைத்துருத்தி
ulaithuruthi
கொல்லன் உலையில் உள்ள அடுப்பு ஊதும் துருத்தி
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுலையிலுள்ள நெருப்பூதுந் துருத்தி. (திவா.) Smith's bellows;
Tamil Lexicon
அத்திரி, உதை, சிரை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A smith's bel lows, உலையூதுந்துருத்தி.
Miron Winslow
ulai-t-turutti
n. id.+.
Smith's bellows;
கொல்லுலையிலுள்ள நெருப்பூதுந் துருத்தி. (திவா.)
DSAL