மட்டத்துருத்தி
mattathuruthi
நீர் முதலியன வீசுங்கருவிவகை ; கம்மக்கருவிவகை ; நறுமணம் புகைக்கும் கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர் முதலியன வீசுங்கருவிவகை. சுண்ணத்தையுஞ் சந்தனத்தையும் ... மட்டத்துருத்தியாலும் நெடுந் துருத்தியாலும் சிதற (சீவக. 86, உரை). 1. A kind of squirt; கம்மக்கருவிவகை. Loc. 2. A kind of hand-bellows; நறுமணம் புகைக்கும் கலம். (W.) 3. A small-sized perfuming pot;
Tamil Lexicon
ஒருவிசிறி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A small sized per fuming pot. 2. A pump, &c., as சிவிறி.
Miron Winslow
maṭṭa-t-turutti
n. id.+.
1. A kind of squirt;
நீர் முதலியன வீசுங்கருவிவகை. சுண்ணத்தையுஞ் சந்தனத்தையும் ... மட்டத்துருத்தியாலும் நெடுந் துருத்தியாலும் சிதற (சீவக. 86, உரை).
2. A kind of hand-bellows;
கம்மக்கருவிவகை. Loc.
3. A small-sized perfuming pot;
நறுமணம் புகைக்கும் கலம். (W.)
DSAL