கூட்டுவியாபாரம்
koottuviyaapaaram
பலர் கூடிச் செய்யும் வணிகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலர்கூடிச்செய்யும் வர்த்தகம். Joint concern, partnership in trade;
Tamil Lexicon
kūṭṭu-viyāpāram,
n. கூட்டு+.
Joint concern, partnership in trade;
பலர்கூடிச்செய்யும் வர்த்தகம்.
DSAL