உலகநாதன்
ulakanaathan
உலகத் தலைவன் ; அரசன் ; கடவுள் ; பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். God, Lord of the world;
Tamil Lexicon
அரசன், கடவுள்,பிரமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The Supreme Being--as Lord of the world, கடவுள். 2. Bramah the creator of the world, பிரமன். ''(p.)''
Miron Winslow
ulaka-nātaṉ
n. id.+.
God, Lord of the world;
கடவுள்.
DSAL