உலோகாயதன்
ulokaayathan
காண்க : உலகாயதன்
தமிழ் - தமிழ் அகரமுதலி
சார்வாகன். உலோகாயாதனெனு மொண்டிறற் பாம்பின் (திருவாச. 4,56). Materialist;
Tamil Lexicon
ulōkāyataṉ
n. id.
Materialist;
சார்வாகன். உலோகாயாதனெனு மொண்டிறற் பாம்பின் (திருவாச. 4,56).
DSAL