உற்சவர்
utrsavar
திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத்திருமேனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்சவத்தி லெழுந்தருளும் விக்கிரகம். Idol taken out in processions, dist. fr. மூலவர்;
Tamil Lexicon
uṟcavar
n. id.
Idol taken out in processions, dist. fr. மூலவர்;
உற்சவத்தி லெழுந்தருளும் விக்கிரகம்.
DSAL