Tamil Dictionary 🔍

உச்சிவேர்

uchivaer


மூலவேர் , ஆணிவேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலவேர். Tap-root;

Tamil Lexicon


மூலவேர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The main root of a tree, மூலவேர்.

Miron Winslow


ucci-vēr
n. id.+.
Tap-root;
மூலவேர்.

DSAL


உச்சிவேர் - ஒப்புமை - Similar