Tamil Dictionary 🔍

உற்காதா

utrkaathaa


சாமவேத கீதம் பாடுபவன் ; வேள்வி செய்யும் ஆசிரியருள் ஒருவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகஞ்செய்யும் ஆசிரியருள் ஒருவன். பிரம னுற் காதா (மச்சபு. சந்திரோ. 12). One of the four principal priests at a sacrifice, who chants the hymns of the Sāmavēda;

Tamil Lexicon


uṟkātā
n. ud-gātā nom. of ud-gātr.
One of the four principal priests at a sacrifice, who chants the hymns of the Sāmavēda;
யாகஞ்செய்யும் ஆசிரியருள் ஒருவன். பிரம னுற் காதா (மச்சபு. சந்திரோ. 12).

DSAL


உற்காதா - ஒப்புமை - Similar