Tamil Dictionary 🔍

உலகமாதா

ulakamaathaa


உலகத்தின் தாய் ; கலைமகள் ; அலைமகள் ; மலைமகள் ; செம்மணித்தக்காளி

தமிழ் - தமிழ் அகரமுதலி


உமை. 2. (šaiva.) Parvatī, the mother of the Universe; சரசுவதி. (திவா.) 1. Sarasvatī, lit., mother of the world; . 3. A small, low growing species of night-shade. See செம்மணித்தக்காளி. (தைலவ. தைல. 19.)

Tamil Lexicon


, ''s.'' The mother of the world--applied to Sarasvati, சரச்சுவதி. 2. Lukshmi, இலக்குமி. 3. Parvati, பார்ப் பதி. ''(p.)''

Miron Winslow


ulaka-mātā
n. id.+.
1. Sarasvatī, lit., mother of the world;
சரசுவதி. (திவா.)

2. (šaiva.) Parvatī, the mother of the Universe;
உமை.

3. A small, low growing species of night-shade. See செம்மணித்தக்காளி. (தைலவ. தைல. 19.)
.

DSAL


உலகமாதா - ஒப்புமை - Similar