Tamil Dictionary 🔍

இழைக்கயிறு

ilaikkayiru


நூற்கயிறு ; காப்புநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்கயிறு. 1. Cord, piece of string; காப்புநூல். (W.) 2. Thread or string fastened, as an amulet about the hair, on the arm, or around a tree;

Tamil Lexicon


iḻai-k-kayiṟu
n. id.+.
1. Cord, piece of string;
நூற்கயிறு.

2. Thread or string fastened, as an amulet about the hair, on the arm, or around a tree;
காப்புநூல். (W.)

DSAL


இழைக்கயிறு - ஒப்புமை - Similar