Tamil Dictionary 🔍

உறுவதுகூறல்

uruvathukooral


எண்வகை விடையுள் ஒன்று , ஒன்றைச் செய்வாயா என்று வினாவியவனிடத்து நேர்வது கூறுமுகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றைச் செய்வாயா என்று வனாவியவனிடத்து நேர்வதுகூறுமுகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை. (நன். 386, உறை.) A form of indirect negative reply consisting in the person questioned stating what would happen to him if he were to answer 'yes' as for e.g., when a person who is asked a question like 'Will you do this', replies, 'My health will be affected';

Tamil Lexicon


, ''v. noun.'' Giving an indirect answer to a question, எண்வகை விடையிலொன்று.

Miron Winslow


uṟuvatu-kūṟal
n. உறுவது+.
A form of indirect negative reply consisting in the person questioned stating what would happen to him if he were to answer 'yes' as for e.g., when a person who is asked a question like 'Will you do this', replies, 'My health will be affected';
ஒன்றைச் செய்வாயா என்று வனாவியவனிடத்து நேர்வதுகூறுமுகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை. (நன். 386, உறை.)

DSAL


உறுவதுகூறல் - ஒப்புமை - Similar