Tamil Dictionary 🔍

கூறியதுகூறல்

kooriyathukooral


நூற் குற்றம் பத்தனுள் ஒன்று , முன்மொழிந்ததையே பயனின்றிப் பின்னும் மொழிவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்மொழிந்ததனையே பயனின்றிய பின்னும்மொழிவதாகிய நூற்குற்றம். கூறியதுகூறன் மாறுகொளக்குறல் (தொல். பொ. 664). Tautology a defect in literary composition, one of ten nūṟ-kuṟṟam. q.v.;

Tamil Lexicon


புனருத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Tautology- one of the ten faults in a literary compo sition. See நூற்குற்றம் under under குற்றம்.

Miron Winslow


kūṟiyatu-kūṟal,
n. கூறு-+.
Tautology a defect in literary composition, one of ten nūṟ-kuṟṟam. q.v.;
முன்மொழிந்ததனையே பயனின்றிய பின்னும்மொழிவதாகிய நூற்குற்றம். கூறியதுகூறன் மாறுகொளக்குறல் (தொல். பொ. 664).

DSAL


கூறியதுகூறல் - ஒப்புமை - Similar