உறுமியடித்தல்
urumiyatithal
குறுந்தடியால் ஒலியுண்டாகுமாறு உறுமியைத் தேய்த்தடித்தல். Loc. To alternately rub and beat on one side of uṟumi with a curved stick in order to produced a characteristic humming sound;
Tamil Lexicon
uṟumi-y-aṭi-
v.tr. id.+.
To alternately rub and beat on one side of uṟumi with a curved stick in order to produced a characteristic humming sound;
குறுந்தடியால் ஒலியுண்டாகுமாறு உறுமியைத் தேய்த்தடித்தல். Loc.
DSAL