Tamil Dictionary 🔍

உறுப்பில்பிண்டம்

uruppilpindam


உறுப்புக்குறை எட்டனுள் ஒன்று , உறுப்பற்ற தசைத்திரள் , கருவில் வடிவுறுமுன் சிதைந்த பிண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவில் வடி வுறுமுன் சிதைந்த தசைப்பிண்டம். சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும் (புறநா. 28). Aborted embryo;

Tamil Lexicon


, ''s.'' The embryo. See எச்சம.

Miron Winslow


uṟuppil-piṇṭam
n. உறுப்பு+இல்+.
Aborted embryo;
கருவில் வடி வுறுமுன் சிதைந்த தசைப்பிண்டம். சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும் (புறநா. 28).

DSAL


உறுப்பில்பிண்டம் - ஒப்புமை - Similar