பிதிர்பிண்டம்
pithirpindam
இறந்தோர்க்கிடும் அமுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிதிராக்கிடும் சோற்றுண்டை. (W.) Ball of rice offered to the manes;
Tamil Lexicon
இறந்தோர்க்கிடுமமுது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Rice offered to the manes, as பிண்டம்.
Miron Winslow
pitir-piṇṭam
n. id.+.
Ball of rice offered to the manes;
பிதிராக்கிடும் சோற்றுண்டை. (W.)
DSAL