முப்பத்திரண்டறம்
muppathirandaram
ஆதுலர்க்குச் சாலை , ஓதுவார்க்கு உணவு , அறுசமயத்தார்க்கு உண்டி , பசுவுக்குத் தீனி , சிறைச்சோறு , ஐயம் , தின்பண்டம் ஈதல் , அறவைச்சோறு , பிள்ளை பெறுவித்தல் , பிள்ளை வளர்த்தல் , பிள்ளைக்குப் பால் வார்த்தல் , அறவைப் பிணஞ்சுடல் , அழிந்தோரை நிறுத்துதல் , சுண்ணம் , நோய்க்கு மருந்து , வண்ணார் , நாவிதர் , கண்ணாடி , காதோலை , கண்மருந்து , தலைக்கு எண்ணெய் ,பெண்போகம் , பிறர் துயர் காத்தல் , தண்ணீர்ப்பந்தல் , தடம் , மடம் , சோலை , ஆவுரிஞ்சுதறி , விலங்கிற்குணவு , ஏறுவிடுத்தல் , விலைகொடுத்து உயிர்காத்தல் , கன்னிகாதானம் என்னும் முப்பத்திரண்டு வகையான அறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதுலர்சாலை. ஓதுவார்க்குணவு, அறுசமயத்தோர்க்குணவு, பசுவுக்கு வாயுறை, சிறைச்சோறு, ஐயம், நடைத்தின்பண்டம், மகச்சோறு, மகப்பெறுவித்தல். மகவளர்த்தல், மகப்பால், அறவைப்பிணஞ்சுடுதல், அழிந்தோரைநிறுத்தல், வண்ணார், நாவிதர், வதுவை Thirty-two kinds of charity, viz., ātular-cālai, ōtuvārk-kuṇavu, aṟucamayattōrkkuṇavu, pacuvukku-vāy-uṟai, ciṟai-c-cōṟu, aiyam, naṭai-t-tiṉpaṇ-ṭam, maka-c-coṟu, maka-p-peṟuvittal,
Tamil Lexicon
mu-p-pattiraṇ-taṟam.
n. முப்பது+இரண்டு+.
Thirty-two kinds of charity, viz., ātular-cālai, ōtuvārk-kuṇavu, aṟucamayattōrkkuṇavu, pacuvukku-vāy-uṟai, ciṟai-c-cōṟu, aiyam, naṭai-t-tiṉpaṇ-ṭam, maka-c-coṟu, maka-p-peṟuvittal,
ஆதுலர்சாலை. ஓதுவார்க்குணவு, அறுசமயத்தோர்க்குணவு, பசுவுக்கு வாயுறை, சிறைச்சோறு, ஐயம், நடைத்தின்பண்டம், மகச்சோறு, மகப்பெறுவித்தல். மகவளர்த்தல், மகப்பால், அறவைப்பிணஞ்சுடுதல், அழிந்தோரைநிறுத்தல், வண்ணார், நாவிதர், வதுவை
DSAL