பட்டிக்குறி
pattikkuri
இன்ன குடும்பத்து ஆடுமாடு என்பதைக்குறிக்குஞ் சூட்டுக்குறி. (J.) Mark of the owner's family-sign branded on his cattle, opp. to pēr-k-kuṟi;
Tamil Lexicon
பரவணிக்குறி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' The mark of the family or tribe branded on cattle, as distinguished from பேர்க்குறி.
Miron Winslow
paṭṭi-k-kuṟi,
n. id.+.
Mark of the owner's family-sign branded on his cattle, opp. to pēr-k-kuṟi;
இன்ன குடும்பத்து ஆடுமாடு என்பதைக்குறிக்குஞ் சூட்டுக்குறி. (J.)
DSAL