அகப்பைக்குறி
akappaikkuri
அகப்பையளவு ; நெல்லுக் குவியலின் மேலிடும் சாணிப்பால் குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகப்பையளவு. (ஈடு.1,4,6, அரும்.) 1. Measure of akappai; நெற்குவியலின்மே லிடும் சாணிப்பாற் குறி. கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி? 2. Marks of cow-dung solution poured from a ladle on heaps of paddy; அகப்பைகொண்டு பார்க்கும் நிமித்தவகை. (W.) 3. Prognostication by observing the position and direction of a ladle let fall perpendicularly, practised by women;
Tamil Lexicon
, ''s.'' Prognostication by observing the position and direction of a ladle let fall perpendicularly--as com monly practised by women.
Miron Winslow
akappai-k-kuṟi
n. id.+.
1. Measure of akappai;
அகப்பையளவு. (ஈடு.1,4,6, அரும்.)
2. Marks of cow-dung solution poured from a ladle on heaps of paddy;
நெற்குவியலின்மே லிடும் சாணிப்பாற் குறி. கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி?
3. Prognostication by observing the position and direction of a ladle let fall perpendicularly, practised by women;
அகப்பைகொண்டு பார்க்கும் நிமித்தவகை. (W.)
DSAL