Tamil Dictionary 🔍

உறுதிப்படுதல்

uruthippaduthal


நிலைப்படுதல் ; பலப்படுதல் ; சாதன முடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஸ்திரப்படுதல். 1. To be firmly established, to be assured; திடப்படுதல். R. C. 2. To be confirmed, as a member in a church;

Tamil Lexicon


uṟuti-p-paṭu-
v. intr. id.+.
1. To be firmly established, to be assured;
ஸ்திரப்படுதல்.

2. To be confirmed, as a member in a church;
திடப்படுதல். R. C.

DSAL


உறுதிப்படுதல் - ஒப்புமை - Similar