உறவி
uravi
எறும்பு ; உறவு ; உயிர் ; உலைக்களம் ; நீர் ஊற்று ; கிணறு ; மலைமுருங்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எறும்பு. உறவி யோம்பி யொதுங்கியும் (சீவக. 3119). 1. Ant; பிரவிருத்தி. (திவா.) 5. Worldly attachment; உலைக்களம். (பிங்.) 3. Smith's forge; கிணறு. (பிங்.) 6. Well; நீரூற்று. (பிங்.) 7. Spring, fountain; முருங்கை. (மலை.) 8. Prickly sesban. See மலை உயிர். (பிங்.) 2. Life, soul; உறவு. (திவா.) 4. Relationship;
Tamil Lexicon
s. life, soul, ஆத்மா; 2. a spring, ஊற்று; 3. well, கிணறு; 4. a smith's forge, உலைக்களம்; 5. ant.
J.P. Fabricius Dictionary
, [uṟvi] ''s.'' A spring, a fountain, ஊற்று. 2. A well, கிணறு. 3. An emmet, எறும்பு. 4. Relationship, சுற்றம். 5. Life, soul, உயிர். 6. A Smith's forge, உலைக்களம். 7. A moth, ஓர்புழு, Varrata Port. (சது.) ''(p.)'' உறவியொன்றாடகக்கற்குழித்து. An emmet per forating the golden mountain-(சேதுப்.)
Miron Winslow
uṟavi
n. உறு-.
1. Ant;
எறும்பு. உறவி யோம்பி யொதுங்கியும் (சீவக. 3119).
2. Life, soul;
உயிர். (பிங்.)
3. Smith's forge;
உலைக்களம். (பிங்.)
4. Relationship;
உறவு. (திவா.)
5. Worldly attachment;
பிரவிருத்தி. (திவா.)
6. Well;
கிணறு. (பிங்.)
7. Spring, fountain;
நீரூற்று. (பிங்.)
8. Prickly sesban. See மலை
முருங்கை. (மலை.)
DSAL