உறட்டை
urattai
தீ நாற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்கந்தம். (J.) Bad, offensive smell, stench, as of a carcass, of bugs;
Tamil Lexicon
s. foul odour, offensive smell; துர்க்கந்தம்; 2. v. n. of உறட்டு. உறட்டையடிக்க, -வீச, to smell offensively.
J.P. Fabricius Dictionary
, [uṟṭṭai] ''s. [prov.]'' A bad smell, stench, offensive smell--as of a dead car cass, bugs, &c., துர்க்கந்தம்.
Miron Winslow
uṟaṭṭai
n. cf. உறண்டை, 3.
Bad, offensive smell, stench, as of a carcass, of bugs;
துர்க்கந்தம். (J.)
DSAL