Tamil Dictionary 🔍

உட்டீனம்

utteenam


பறவைகளின் கதிச் சிறப்புகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்சிகளின் கதி விசேடங்களுள் ஒன்று. உட்டீனம்... கதிபறவைகட்கெட்டுள (காசிக். திரிலோ. 6). A particular kind of the flight of birds, one of eight different kinds mentioned;

Tamil Lexicon


uṭṭīṉam
n. uddīna.
A particular kind of the flight of birds, one of eight different kinds mentioned;
பட்சிகளின் கதி விசேடங்களுள் ஒன்று. உட்டீனம்... கதிபறவைகட்கெட்டுள (காசிக். திரிலோ. 6).

DSAL


உட்டீனம் - ஒப்புமை - Similar