Tamil Dictionary 🔍

உரையல்

uraiyal


உரைத்தல் ; தேய்தல் ; சொல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுகை. கனவின் றலையிட் டுரையல் (கலித். 92, 57). Narrating, relating;

Tamil Lexicon


uraiyal
n. உரை5-.
Narrating, relating;
சொல்லுகை. கனவின் றலையிட் டுரையல் (கலித். 92, 57).

DSAL


உரையல் - ஒப்புமை - Similar