உருவழிதல்
uruvalithal
உருக்கெடுதல் ; மேனி வேறாதல் , அழகு கெடுதல் ; முழுதும் சிதைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுதுஞ்சிதைதல். 2. To be entirely ruined; மேனிவேறாதல். 1. To become disfigured by disease, to be deformed;
Tamil Lexicon
uru-v-aḻi-
v. intr. rūpa+.
1. To become disfigured by disease, to be deformed;
மேனிவேறாதல்.
2. To be entirely ruined;
முழுதுஞ்சிதைதல்.
DSAL